சொல் புதிர்கள் Word Puzzles
Short Tamil word and grammar games for children and Tamil learners. Solve the puzzle of the day, or play as many random ones as you like. சிறுவர்களுக்கும் தமிழ் கற்போருக்கும் ஏற்ற சிறு சொல், இலக்கண விளையாட்டுகள்.
எழுத்து விளையாட்டுகள் Letter Games
- உயிர்மெய் கூட்டல் 5+ Letter Builder Fill in the missing letter: மெய் + உயிர் = உயிர்மெய் (க் + இ = கி). மெய் + உயிர் = உயிர்மெய் சமன்பாடுகளில் விடுபட்ட எழுத்தை நிரப்புக.
- குறில் நெடில் 5+ Short & Long Letters Sort 10 letters into short (குறில் 🐜) and long (நெடில் 🐘). 10 எழுத்துகளைக் குறில், நெடில் எனப் பிரித்திடுக.
- எழுத்துகளில் சொற்கள் 7+ Words from Letters Spell 5 Tamil words from their English meanings, using 10 letters. ஆங்கிலப் பொருளைக் கொண்டு, 10 எழுத்துகளால் 5 சொற்களை எழுதுக.
- சொல்லாடல் 7+ Solladal The main game: guess the hidden Tamil word in 3 tries, with a new clue each try. மறைந்துள்ள தமிழ்ச் சொல்லை 3 முயற்சிகளுக்குள் கண்டுபிடிக்கவும்.
சொல் விளையாட்டுகள் Word Games
- எதிர்ச்சொல் 6+ Opposites Match 5 Tamil words with their opposites (பெரிய ↔ சிறிய). 5 சொற்களை அவற்றின் எதிர்ச்சொற்களுடன் பொருத்துக.
- தொடர் அமைப்போம் 7+ Make a Sentence Join 5 sentence openings with their endings. 5 தொடக்கங்களைப் பொருந்தும் முடிவுகளுடன் சேர்த்துத் தொடர் அமைக்கவும்.
- பாட்டு வரிகள் 6+ Rhyme Lines Put the jumbled words of two lines from a well-loved Tamil rhyme back in order. பாடல் வரிகளின் கலைந்த சொற்களை வரிசைப்படுத்துக.
- பொருத்துக 7+ Match the Words Match six Tamil words to their English meanings. ஆறு தமிழ்ச் சொற்களை அவற்றின் ஆங்கிலப் பொருளுடன் பொருத்துக.
- கலைந்த எழுத்துகள் 7+ Jumbled Letters Put the letters in order to make the Tamil word, in 3 tries. எழுத்துகளை முறைப்படுத்திச் சொல்லை உருவாக்குக, 3 முயற்சிகளில்.
- குறுக்கெழுத்துப் புதிர் 9+ Crossword Fill a 6 × 6 grid of 12 Tamil words from their clues. குறிப்புகளைக் கொண்டு 12 தமிழ்ச் சொற்களால் 6 × 6 கட்டத்தை நிரப்புக.
இலக்கணம் Grammar
- வேற்றுமை உருபு 9+ Prepositions · Case Endings Learn Tamil case endings (ஐ, ஆல், கு, இல், இடம்…) and fill in 8 word-formation blanks from 10 choices. வேற்றுமை உருபுகளைக் கற்று, 10 சொல் வில்லைகளிலிருந்து 8 கோடிட்ட இடங்களை நிரப்புக.
- வினைச்சொல் காலங்கள் 9+ Verb Tenses · Grammatical Person Learn 12 Tamil tenses across 11 pronouns and map 8 sentences into Grammatical Person, Singular/Plural, Pronoun, and Tense. 11 பிரதி பெயர்ச்சொற்கள் மற்றும் 12 காலங்களைக் கற்று, 8 வாக்கியங்களை வகைப்படுத்துக.
நீதி நூல்கள் Wisdom
புதிர்களுக்கு இணைய இணைப்பு தேவை. Puzzles need an internet connection.